Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இளைஞர் நலனில் ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


இளைஞர் நலன் தொடர்பாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடக்கும் பரிமாற்றங்கள், புதிய யோசனகளை பரிமாறிக் கொள்ளுதல், கலாச்சாரங்கள் மற்றும் மதிப்பீடுகளை பரிமாறிக் கொள்ளுதல், மற்றும் மக்களோடு நேரடி தொடர்பை வலுப்படுத்தி, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உறவை மேம்படுத்த உதவும்.

இந்த பரிமாற்ற நிகழ்வுகளுக்கான தேர்ச்சி வெளிப்படையான முறையில் நடைபெறும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான இதன் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படும்.

இது போன்ற பரிமாற்ற ஏற்பாடுகள் இளைஞர்கள் இடையே சர்வதேச பார்வை மற்றும் அறிவை விரிவுபடுத்தி, இளைஞர் நலனில் நிபுணத்துவத்தை ஏற்படுத்தும்.

p>

*****