பி.எம்.இந்தியா
இந்தியாவின் வளமான கைத்தறி மற்றும் கைவினை பாரம்பரியம் குறித்து எடுத்துரைக்கும் இணையதளமான இந்தியா ஹேண்ட்மேட்.காம் (Indiahandmade.com) இணையதளத்தை அனைவரும் பார்க்க பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியா ஹேண்ட்மேட்.காம் (Indiahandmade.com) இணையதளத்தை பார்வையிடுவதுடன் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் (#VocalForLocal) என்ற இயக்கத்திற்கு வலுசேர்க்க வேண்டும்.”
***
AD/PLM/RJ/RR
(Release ID: 1919064)
Do visit https://t.co/GONwGWuogH and add momentum to the movement towards being #VocalForLocal. https://t.co/O0vzd8gIQA
— Narendra Modi (@narendramodi) April 24, 2023