பி.எம்.இந்தியா
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய “இந்திய இளம் சாதனையாளர்” (இண்டியன் ஐடல் ஜுனியர்) எனும் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் விருது பெற்ற செல்வி. அனன்யா ஸ்ரீதம் நந்தா, தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். அவரை பாராட்டிய பிரதமர் மோடி, எதிர்காலத்தில் இது போன்று பல வெற்றிகளை குவிக்க வாழ்த்து தெரிவித்தார்.
PM @narendramodi met Ananya Sritam Nanda, the winner of Indian Idol Junior (Season 2). pic.twitter.com/HG6QQA4kpG
— PMO India (@PMOIndia) September 15, 2015