Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய புரட்சியாளர் சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


இந்திய புரட்சியாளர் சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

“தனது வீரத்தினால் பல இந்தியர்களின் மதிப்பை பெற்ற தீரர் சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தன்று நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.