Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பேட்மின்ட்டன் விளையாட்டு வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் இந்தோனேசிய ஓபன் சூப்பர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் வாழ்த்து


இந்திய பேட்மின்ட்டன் வீரர் திரு. கிடம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேசிய ஓபன் சூப்பர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வாழ்த்துகள் திரு. கிடம்பி ஸ்ரீகாந்த். இந்தோனேசிய ஓபன் சூப்பர் தொடர் போட்டியில் உங்களது வெற்றி குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

***