Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய விமானப்படையின் திறனை வெளிப்படுத்தும் சாகசங்களை, பொக்கரானில் பிரதமர் பார்வையிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் இந்திய விமானப்படையின் திறனை வெளிப்படுத்தும் சாகசங்களை பார்வையிட்டார்.

இரும்புக் கரம் 2016 என்று பெயரிடப்பட்ட அந்த பயிற்சி ஒத்திகையில் அனைத்துப் படைகளின் தலைவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டார்.

தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை இந்திய விமானப்படை நிகழ்த்திக் காட்டியது. வலையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல், வான்வெளி தற்காப்புத் தாக்குதல், தற்காப்பு தாக்குதல், தாக்குதலுக்கு ஆதரவான திறன், சாகசக் காட்சிகள், அனைத்து பருவநிலை சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை விமானப்படை நிகழ்த்திக் காட்டியது.

“இந்திய விமானப்படையின் திறனும், விமானிகளின் சாகசமும், இதயத்தில் பெருமிதத்தை உருவாக்குகின்றன” என்று ட்விட்டரில் பிரதமர் கருத்து வெளியிட்டார்.