Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய விமானப் படையில் தேஜஸ் போர் விமானம் சேர்ப்பு- பிரதமர் பெருமிதம்


இந்திய விமானப் படையில் தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனையொட்டி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கும் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சிக்கும் (ADA) பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இந்திய விமானப் படையில் தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டது, நமக்கு அளவற்ற பெருமையையும் சந்தோஷத்தையும் அளித்துள்ளது.

தேஜஸ் போர் விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டத்தையொட்டி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கும் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சிக்கும் (ADA) எனது வாழ்த்துகள். நமது உள்ளநாட்டு பாதுகாப்பு உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நமது திறனையும் வலிமையையும் இது உணர்த்துகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.