Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாசலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார்


இமாசலப் பிரதேசத்தில் சிம்லா அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் படுகாயம் அடைந்தவர்களுக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50000மும் வழங்கி பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.