பி.எம்.இந்தியா
இரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இரமலான் புண்ணிய மாதம் பிறந்ததையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இந்த புனிதநாள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையையும் மேலும் வலுப்படுத்தட்டும்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
As Ramzan commences, I convey my greetings. pic.twitter.com/qM3H8BsiZK
— Narendra Modi (@narendramodi) June 6, 2016