Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இராணுவ தினம் – இந்திய இராணுவத்திற்கு பிரதமர் மரியாதை


இராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய இராணுவத்தின் வெல்ல முடியாத வீரம், உறுதிபாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைவணங்கினார்.

இராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய இராணுவத்தின் வெல்ல முடியாத வீரம், உறுதிபாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றிக்கு நான் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.