Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பிரதமருடன் சந்திப்பு

இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பிரதமருடன் சந்திப்பு

இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பிரதமருடன் சந்திப்பு

இந்தியாவின் சிறந்த இறகுப்பந்து வீராங்கனையான செல்வி சாய்னா நேவால் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது அவர் தன்னுடைய இறகுப்பந்து மட்டை ஒன்றை பிரதமருக்கு பரிசளித்தார்.

•••••••