Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பிரதமர்,”இலங்கையில் மோசமான வானிலை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதற்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு ஆதரவளிக்க உறுதியுடன் உள்ளோம். அவசரகால நடவடிக்கையாக உதவிப் பொருட்கள் விரைந்து அனுப்பப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.