Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மறைவு – இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்


இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மறைவை முன்னிட்டு இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மறைவின் மூலம், முக்கியமான உலக தலைவரையும் இந்தியாவின் நண்பரையும் நாம் இழந்துள்ளோம். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

***