பி.எம்.இந்தியா
இ-என்.ஏ.எம். எனப்படும் தேசிய வேளாண் சந்தைக்கான இ&வர்த்தக மேடையின் அறிமுக விழாவுக்காக கூடியிருந்த விவசாயிகளிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
8 மாநிலங்களைச் சேர்ந்த 21 சந்தைகள் இன்று முதல் இ-என்.ஏ.எம்-மில் இணைந்துள்ளன.
இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கும் என்றும் அது விவசாயிகளுக்கு பெரும் பயன்களை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் சமூகத்திற்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று திரு. நரேந்திர மோடி கூறினார். வேளாண்மைத் துறை முழுமையாக கவனிக்கப்படவேண்டும் என்றும், அது மட்டுமே, விவசாயிகளுக்கு அளிகபட்ச பயன்களை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்து அவர்களிடையே விளக்கிய பிரதமர், வேளாண் வருவாயை உயர்த்துவதற்கு இன்னும் என்ன செய்யலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
This scheme naturally benefits farmers but it also benefits other stakeholders and the consumers: PM @narendramodi https://t.co/Iy8hu3Nre5
— PMO India (@PMOIndia) April 14, 2016
Unfortunately, we don't have real time data on agriculture production. These structures need to be changed: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 14, 2016
This initiative will usher in transparency which will greatly benefit the farmer: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 14, 2016
This is a turning point for the agriculture world. We are looking at opportunities we previously didn't: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 14, 2016
Agriculture sector has to be seen holistically and that's when maximum benefit for the farmer can be ensured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 14, 2016
eNAM's launch is a turning point for our agriculture sector. Farmers & consumers will gain through this initiative. https://t.co/uCRHPmHZXy
— Narendra Modi (@narendramodi) April 14, 2016
Spoke on how eNAM increases transparency & ensures better returns for farmers. Also talked of need to view agriculture sector holistically.
— Narendra Modi (@narendramodi) April 14, 2016