பி.எம்.இந்தியா
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள். இந்நாள் சமூகத்தில், ஒற்றுமையையும் சகோதரத்தன்மையும் அதிகரிக்கட்டும்”.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மொத்த மனித குலத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. கருணையும் மகிழ்ச்சியும் மிகுந்த உலகை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியையை நாம் எடுத்துக்கொள்வோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.