Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று, நீதிபதி சூர்ய காந்த்   பதவியேற்றுக் கொண்ட விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி  கலந்து கொண்டார்.

இது குறித்து பிரதமர் திரு. மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிபதி சூர்ய காந்த்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

***

 

(Release ID 2193389)

SS/VK/RK