பி.எம்.இந்தியா
உதய்ப்பூரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உதய்ப்பூரில் நடந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து உடல்நலம் தேறிவருவதற்கு தனது வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
PM @narendramodi expressed grief on the loss of lives due to the accident in Udaipur. He extends condolences to the families of the deceased
— PMO India (@PMOIndia) July 22, 2017
PM @narendramodi wished a speedy recovery to those injured in the accident in Udaipur.
— PMO India (@PMOIndia) July 22, 2017