பி.எம்.இந்தியா
உத்தராகண்ட் மாநில தொடக்க தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“முன்னேற்றத்திற்கான புதிய பரிமாணங்களை உருவாக்கும் தேவபூமியான உத்தராகண்ட் மாநில தொடக்க தினத்தில் மக்களுக்கு வாழ்த்துகள்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்..
முன்னேற்றத்திற்கான புதிய பரிமாணங்களை உருவாக்கும் தேவபூமியான உத்தராகண்ட் மாநில தொடக்க தினத்தில் மக்களுக்கு வாழ்த்துகள்.
நரேந்திரமோடி@narendramodi
उन्नति के नए आयाम तय कर रही देवभूमि उत्तराखंड के निवासियों को राज्य स्थापना दिवस की बहुत-बहुत बधाई।
— Narendra Modi (@narendramodi) November 9, 2019
उन्नति के नए आयाम तय कर रही देवभूमि उत्तराखंड के निवासियों को राज्य स्थापना दिवस की बहुत-बहुत बधाई।
— Narendra Modi (@narendramodi) November 9, 2019