பி.எம்.இந்தியா
உத்தர பிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்.என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிதி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். மேலும், ரெயில்வே துறை அறிவித்துள்ள உதவித்தொகையோடு சேர்த்து கூடுதலாக வழங்கப்படும்.
PM @narendramodi has announced ex gratia of Rs. 2 lakhs from PMNRF for the next of kin of those killed in the rail accident in Uttar Pradesh
— PMO India (@PMOIndia) November 20, 2016
PM @narendramodi has also announced Rs. 50,000 for those seriously injured in the rail accident in Uttar Pradesh.
— PMO India (@PMOIndia) November 20, 2016