பி.எம்.இந்தியா
விவேகமான, உறுதிமிக்க மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளிலும் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
விவேகமுள்ள, மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளில் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று நிலையான, உறுதியுடைய மனமுடையவர்கள் புரிந்துகொள்வதாக நீதிமொழிக் கூறுகிறது.
***
(Release ID: 2301415)
SS/IR/SM/RJ
आपत्काले च कष्टेऽपि नोत्साहस्त्यज्यते बुधैः।
— Narendra Modi (@narendramodi) August 20, 2026
इति प्रबोधितस्तेन कथञ्चिद् दृढबुद्धिना।। pic.twitter.com/YsaWgE8LfN