Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பது, மக்களிடையே நம்பிக்கையையும், ஒத்துழைப்பு உணர்வையும் வளர்ப்பதுடன், பரஸ்பர புரிந்துகொள்ளுதல் தன்மையுடன், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துகிறது என்பதை இந்த சமஸ்கிருத சுபாஷிதம் வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278746&reg=3&lang=1

***

SS/SV/LDN/KR