Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக கவிதை தினத்தை முன்னிட்டு கவிஞர்களுக்கு பிரதமர் வாழ்த்து


உலக கவிதை தினத்தை முன்னிட்டு கவிஞர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உலக கவிதை தினத்தை முன்னிட்டு, வளர்ந்து வரும் மற்றும் பிரபல கவிஞர்களுக்கு, உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இந்த அற்புத கலையை பிரபலபடுத்துவதற்காக எனது வாழ்த்துகள்.

வாய்மொழி மரபின் இதயத்தில் கவிதை உள்ளது. உலகத்தில் உள்ள எண்ணற்ற மக்களுக்காக குரல் கொடுக்கிறது. மேலும் அவர்களின் அற்புதமான படைப்பாற்றலை வெளிக் கொண்டு வருகிறது”, என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.