பி.எம்.இந்தியா
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ள வாழ்த்து செய்தி:
“உலக சுகாதார தினத்தன்று நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்றும் மற்றவர்களும் ஆரோக்கியத்துடன் வாழ வழிகாட்ட வேண்டும் என்றும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் “உணவுய் பாதுகாப்பு”. இது ஆரோக்கியத்தின் முதல்படி. அதனால் நாம் அனைவரும் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நம் மக்கள் அனைவரும் மலிவான விலையில் அனைத்து சுகாதார சேவைகளையும் பெறும் ஆரோக்கிய இந்திய எனும் கனவை நணவாக்க மத்திய அரசு அயராது உழைத்துவருகிறது.” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.