பி.எம்.இந்தியா
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திரமோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்கள். நாம் அனைவரும் ஒன்றுகூடி, இயற்கையுடன் இணைந்து, வரும் தலைமுறைகளுக்கு தூய்மையான மற்றும் பசுமையான கோளை உருவாக்குவதை உறுதி செய்வோம் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
****
Greetings on #WorldEnvironmentDay. Together, let us ensure that our future generations live in a clean and green planet, in harmony with nature. pic.twitter.com/HYUNlCCQ2P
— Narendra Modi (@narendramodi) June 5, 2018