Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுற்றுலா நாளையொட்டி, அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்றார் பிரதமர்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலக சுற்றுலா நாளன்று, உலகெங்கும் உள்ள மக்களை இந்தியாவுக்கு வருமாறு வரவேற்றார்.

“உலக சுற்றுலா நாளான இன்று, இந்தியாவுக்கு வருகை தந்து, இந்தியாவின் அழகையும் அதன் பன்முகத் தன்மையையும் இந்திய மக்களின் அளவிலா அன்பையும் அனுபவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

•••••