பி.எம்.இந்தியா
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள். பொருளாதரத்தில், நுகர்வோர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு மட்டுமின்றி நுகர்வோர் நலனிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
Greetings on World Consumer Rights Day. The consumer plays an important role in the economy.
— Narendra Modi (@narendramodi) March 15, 2018
Government of India is not only focussing on consumer protection but also consumer prosperity. pic.twitter.com/avsAEhtowZ