Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஸ்தாத் ஹூசைன் சையதுதீன் டாகர் மரணத்திற்கு பிரதமர் இரங்கல்


பிரபல இந்துஸ்தானி பாடகர் உஸ்தாத் ஹூசைன் சையதுதீன் டாகர் மரணத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“உஸ்தாத் ஹூசைன் சையதுதீன் டாகர் மரணம் கவலையளிக்கிறது. இந்துஸ்தானி இசைக்கு அவரது பங்களிப்புகள் பல தலைமுறைக்கும் நினைவில் கொள்ளப்படும்.

உஸ்தாத் ஹூலைன் சையதுதீன் டாகர் தன் இசையால் இந்தியா மட்டுமின்றி உலகையே பரவசமூட்டினார். இசைப் பிரியர்களுக்கு எழுச்சியூட்டினார்.” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

****