பி.எம்.இந்தியா
உஸ்பகிஸ்தான் அதிபர் திரு இஸ்லாம் கரிமோவ் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உஸ்பகிஸ்தான் அதிபர் திரு இஸ்லாம் கரிமோவ் மறைவிற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்