Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எச். எச். பிரமுக் சுவாமி மகாராஜ் மறைவு – குஜராதில் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்


மறைந்த எச். எச். பிரமுக் சுவாமி மகாராஜுக்கு குஜராத் மாநிலம் சரங்பூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

எச். எச். பிரமுக் சுவாமி மகாராஜ் புனிதர் மட்டுல்ல மக்களுக்காக பாடுப்பட்டவர்.

எச். எச். பிரமுக் சுவாமி மகாராஜுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் நம்மை தொடர்ந்து வழி நடத்தி, வலிமை தரட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.