பி.எம்.இந்தியா
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) சந்தித்தார்.
திரு. வாஜ்பாயின் குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார். மேலும் அவர், திரு. வாஜ்பாயின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
திரு. நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் 50 நிமிடங்கள் இருந்தார்.
PM @narendramodi visited former Prime Minister Shri Atal Bihari Vajpayee at AIIMS today. He was at AIIMS for about 50 minutes.
— PMO India (@PMOIndia) June 11, 2018
The Prime Minister interacted with family members of Shri Vajpayee. He also spoke to doctors and enquired about the health of Shri Vajpayee. pic.twitter.com/CctZYDJV8o