Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எல். கே. அத்வானி பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

எல். கே. அத்வானி பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

எல். கே. அத்வானி பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து


திரு. எல்.கே. அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“எங்களது வழிகாட்டியும் முன்னோடியுமான திரு. எல். கே. அத்வானி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். திரு. அத்வானி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் பெற நான் வாழ்த்துகிறேன்.

திரு. அத்வானி அவர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பங்கு வகித்துள்ளார். அவர் பேரறிஞராகவும் ஒருமைப்பாடின் தூதராகவும் போற்றப்படுபவர்.

தனிப்பட்ட முறையில், நான் அத்வானி அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னைபோன்ற பணியாளர்களுக்கு, அவர் ஒரு சிறந்த ஆசிரியரும், தன்னலமற்ற சேவையின் மறுவடிவமும் ஆவார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****