பி.எம்.இந்தியா
ஐதராபாதில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது இல்லத்தில் இன்று (10.05.2026) சந்தித்தார்.
திரு சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாகவும் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது :
“ஐதராபாதில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். அவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது, பல்வேறு தலைப்புகளில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.”
In Hyderabad, went to Andhra Pradesh Chief Minister Shri Chandrababu Naidu Garu’s residence and met him along with his family. It’s always a delight to meet them and exchange views on so many diverse topics.@ncbn pic.twitter.com/YyFqO9Hry7
— Narendra Modi (@narendramodi) May 10, 2026
హైదరాబాద్ లో ఆంధ్రప్రదేశ్ ముఖ్యమంత్రి శ్రీ చంద్రబాబు నాయుడి గారి నివాసానికి వెళ్లి, ఆయనతో పాటు ఆయన కుటుంబ సభ్యులను కలిశాను. వారిని కలసి విభిన్న అంశాలపై అభిప్రాయాలు పంచుకోవడం ఎప్పుడూ ఒక ప్రత్యేకతే.@ncbn pic.twitter.com/OoYVQ5Wi5u
— Narendra Modi (@narendramodi) May 10, 2026