Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1.எஃப். செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்திய இஸ்ரோவிற்கு பிரதமர் பாராட்டு


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1.எஃப். செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்.

“ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1.எஃப். செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு சாதனை” என்று குறிப்பிட்ட பிரதமர் “இந்தச் சாதனையை நிகழ்த்த கடுமையாக உழைத்த நமது விஞ்ஞானிகளையும் இஸ்ரோவையும் பாராட்டுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

•••••••