Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்


ஒடிசா ஆளுநர் திரு பிரஜ் மோகன் ராம் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

ஒடிசா ஆளுநர் திரு பிரஜ் மோகன் ராம் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

Release ID: 2331496

SS/IR/LDN/GS