Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒட்டுமொத்த வளம், உலகளாவிய நலனுக்கான ஆசிகளை வேண்டி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


வளர்ச்சி, வளம், அனைவரது நலனுக்கான ஆசிகள் பெறவேண்டி பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன்  செழிப்பாக வளரும் தாவரத்தைப் போன்று நாமும் வளம் பெற வேண்டும். வளம் மற்றும் நலவாழ்வுக்காக தாவரங்களை வளர்த்தெடுத்த அந்த மாபெரும் சக்தி எங்கள் அனைவருக்கும் நலவாழ்வைத் தரும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263988&reg=3&lang=1

***

SS/SV/KPG/PD