Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பிரதமர் அறிவித்ததற்கு முன்னாள் ராணுவத்தினர் வாழ்த்து

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பிரதமர் அறிவித்ததற்கு முன்னாள் ராணுவத்தினர் வாழ்த்து

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பிரதமர் அறிவித்ததற்கு முன்னாள் ராணுவத்தினர் வாழ்த்து

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று அறிவித்ததற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் வரவேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரிதாபாத்தில் இன்று பதர்பூர்-பரிதாபாத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தபோது அவருக்கு பூச்செண்டுகளை அளித்து நன்றி தெரிவித்தனர்.

.

••••••