Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

நேர்மறை, ஆற்றல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய சிறப்பு பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரது  ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

 

—–