பி.எம்.இந்தியா
கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுமையான படைப்புகளுக்கான நான்கு விருதுகளை கடற்படை வீரர்களுக்கு வழங்கினார்.
கடற்படை தின வரவேற்பு விழாவின் போது, இளைய இந்திய கடற்படை வீரர்களின் புதிய மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமருக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Presented innovation trophies to navy personnel. The demonstration on salient innovations & indigenisation initiatives was wonderful.
— Narendra Modi (@narendramodi) December 4, 2015
Innovation is crucial to modernisation of the navy & development of India. Glad that navy is focussing on innovation pic.twitter.com/Nqu5KrIaCn
— Narendra Modi (@narendramodi) December 4, 2015