Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கட்ச் புத்தாண்டான அஷாதி பிஜு-க்கு பிரதமர் வாழ்த்து


 

கட்ச் புத்தாண்டான அஷாதி பிஜு-க்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“கட்ச் புத்தாண்டான அஷாதி பிஜ்-க்கு எனது வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கட்டும். அனைவரின் கனவுகளும் நனவாகட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரவித்துள்ளார்.