Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


 

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் திரு கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.   திறமையின் உச்சக்கட்டத்தை அடைந்தவர் கத்ரி கோபால்நாத். விடாமுயற்சியும், சிறந்த திறமையும் வாய்ந்த அவர், கர்நாடக இசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார்.  அவரது பணிகள் கண்டங்களுக்கு அப்பாலும் பிரசித்திப் பெற்றவையாகும்.  அவரது மறைவால் வேதனை அடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

திறமையின் உச்சக்கட்டத்தை அடைந்தவர் கத்ரி கோபால்நாத். விடாமுயற்சியும், சிறந்த திறமையும் வாய்ந்த அவர், கர்நாடக இசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார்.  அவரது பணிகள் கண்டங்களுக்கு அப்பாலும் பிரசித்திப் பெற்றவையாகும்.  அவரது மறைவால் வேதனை அடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.  PM @narendramodi

— PMO India (@PMOIndia)