Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கபடி உலக கோப்பையை இந்திய அணி வென்றது; பிரதமர் வாழ்த்து


உலக கோப்பை போட்டியில், கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளர்.

கபடி போட்டியில் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். இந்திய அணியின் வீர்ர்கள் மன உறுதியுடன் அசாத்தியமான திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு சபாஷ்! என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.