Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கப்பல்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று இந்தியக் கப்பற்படைக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்


 

கப்பல்படை தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு,  பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியக் கப்பற்படை பணியாளர்களுக்கு தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

“கப்பற்படை தினநாளில் நாம் நமது வீரமிகு கப்பற்படை வீரர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர்களது மதிப்பரிய சேவை மற்றும் தியாகம், நமது நாட்டை வலுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றியுள்ளது” என்று பிரதமர் கூறினார்.