Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகா தோன்றிய தினம் – கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


கர்நாடகா தோன்றிய தினத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“கர்நாடகா தோன்றிய தினத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகா தன வளர்ச்சிப்பாதையில் புதிய உயரங்களை தொட எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

•••••