Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக் லிங்காயத் கல்வி சமூகத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

கர்நாடக் லிங்காயத் கல்வி சமூகத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்


பிரதமர் மோடி பெலகவியில் நடந்த கர்நாடக் லிங்காயத் கல்வி சமூகத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பங்கேற்றார்

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 21ஆம் நூற்றாண்டில் இளைஞர்கள் இந்தியாவை புதிய உயரத்திற்கு இட்டுச் செல்வார்கள் என்றார். இது நடக்கவேண்டுமானால் நம்மிடையே திறன்மிகுந்த இளைஞர்களும், ஆராய்ச்சியும், புதுக்கண்டுபிடிப்புகளும் தேவை என்றார்.

மேலும் தொடர்ந்த பிரதமர், மத்திய அரசு என்றுமே குடிமக்களுக்கு பிரச்சினையை உண்டாக்காது என்றும், குற்றம் செய்கின்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க மட்டுமே வழிசெய்வதே அதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.