பி.எம்.இந்தியா
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, காந்தி ஸ்மிருதியில் அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
*********************
Earlier today, attended a prayer meet at Gandhi Smriti. pic.twitter.com/DlTpbIWcAU
— Narendra Modi (@narendramodi) October 2, 2020