பி.எம்.இந்தியா
காபுலில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காபுலில் நடைபெற்ற தீவரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். உயிர் இழந்தோர் குடும்பத்தினருடன் எமது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிராத்திக்கிறேன்.
அனைத்து விதமான தீவரவாதத்தையும் எதிர்த்து போரிட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா துணையாக இருக்கும். தீவரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைத்து சக்திகளும் அழிக்கப்படவேண்டும் தோற்கடிக்கப்பட வேண்டும். என்று பிரதமர் கூறியுள்ளார்.
We strongly condemn the terrorist blast in Kabul. Our thoughts are with the families of the deceased & prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) May 31, 2017
India stands with Afghanistan in fighting all types of terrorism. Forces supporting terrorism need to be defeated.
— Narendra Modi (@narendramodi) May 31, 2017