Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார்ச்சிப் பூஜையை ஒட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துக்கள்


   புனித கார்ச்சிப் பூஜை தொடங்குவதை ஒட்டி அனைவருக்கும் குறிப்பாக திரிபுரா மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

     “புனித கார்ச்சிப் பூஜை தொடங்குவதை ஒட்டி அனைவருக்கும் குறிப்பாக திரிபுரா மக்களுக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ஆரோக்கியம், வளம் ஆகியவற்றுடன்  சதுர்தஷ் தேவதை  ஆசிகளை வழங்கட்டும்”  என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

 

புனித கார்ச்சிப் பூஜை தொடங்குவதை ஒட்டி அனைவருக்கும் குறிப்பாக திரிபுரா மக்களுக்கு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ஆரோக்கியம், வளம் ஆகியவற்றுடன்  சதுர்தஷ் தேவதை  ஆசிகளை வழங்கட்டும்

நரேந்திர மோடி (@நரேந்திர மோடி) ஜூலை 10, 2019.