Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காவல் துறை நினைவு நாளை முன்னிட்டு காவலர்கள் வீரத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்


காவல் துறை நினைவு நாளை முன்னிட்டு காவலர்கள் வீரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். கடமையாற்றும் போது தங்கள் உன்னத உயிரைத் தியாகம் புரிந்த காவல் துறையினரின் துணிச்சலை அவரு பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

“காவல் துறை நினைவு நாளை முன்னிட்டு, கடமையாற்றும் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த காவல் துறையினரின் துணிச்சல் மற்றும் வீரத்தை நான் பெருமையுடன் நினைவு கொள்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.