Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காஷ்மீர் பனிச்சரிவில் படை வீரர்கள் உயிர்இழப்பு – பிரதமர் கவலை


காஷ்மீர் பனிச்சரிவில் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பனிச்சரிவில், நமது துணிச்சலான படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.