Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிருஷ்ணா நதியில் படகு கவிழ்வு – பிரதமர் இரங்கல்


கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த பெருந்துயரமான சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஆந்திர பிரதேச அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்னர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்